- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்
525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்
கோபிநாத்
UPDATED: Aug 14, 2024, 2:06:09 PM
தேவநாதன் யாதவ்
ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் நேற்று (ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டார்.
Win Tv
திருச்சியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் சென்னை முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அங்கு தேவநாதன் யாதவ் ஆகஸ்ட் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு