சைபர் குற்றங்களை பற்றி புகார் அளிக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
கோபிநாத்
UPDATED: Aug 29, 2024, 7:37:10 PM
சைபர் குற்றம்
கைபேசி, இணையம், கணினி இவற்றை பயன்படுத்தி நடக்கும் அனைத்து குற்றங்களுமே சைபர் குற்றங்கள் தான்.
சைபர் குற்றம் நடந்து விட்டால் அது குறித்து புகாரளிக்க 3 வழிகள் உள்ளன. www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம்.
Latest Crime News
1555260 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் அல்லது அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்.
தமிழகத்தில் நடக்கும் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு