தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ காலமானார்.

முகேஷ்

UPDATED: May 8, 2024, 8:17:23 AM

தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் (74 ) இன்று காலை காலமானார்.

1996 - ல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அவரது இறுதிச்சடங்கு நாளை காலை 10.30 மணிக்கு சொந்த ஊரான நாகர்கோவில் அருகே கருப்புக்கோடு பகுதியில் நடைபெற உள்ளது.

 

VIDEOS

Recommended