- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
கார்மேகம்
UPDATED: Sep 10, 2024, 7:06:03 AM
ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நாளை ( புதன்கிழமை ) அனுசரிக்கப்படுகிறது
( தியாகி இமானுவேல் சேகரன்)
இராமநாதபுரம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67- வது நினைவு நாள் நாளை புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது
இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாய அமைப்புகள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருகின்றனர்
அஞ்சலி செலுத்த வருவோர் வாகனங்களுக்கு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Latest Paramakudi News
( போலீஸ் பாதுகாப்பு)
இதையொட்டி சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் சரக ஐஜி அபினவ்குமார் 3 டி.ஐ.ஜிக்கள் 21 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு வழங்க பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது சாலை வசதி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Immanuel Sekaran Memorial Day

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு