- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
திருச்சி 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
JK
UPDATED: Nov 5, 2024, 9:08:25 AM
திருச்சி
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து வண்ணம் உள்ளது. மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடனும் தீவிர சோதனையை மேற்கொள்கின்றனர்.
ஆனால் பின்னர் புரளி என தெரிய வருகிறது.
தற்போதும் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலயா, மகாத்மா காந்தி நூற்றாண்டு பள்ளி, ராஜாஜி மேல்நிலைப்பள்ளி உட்பட 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து திருச்சி தென்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி நூற்றாண்டு பள்ளி, ராஜாஜி மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு இன்று பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து காவல்துறையினர் அப்பள்ளிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு