உலகைக் கவர்ந்த அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி ஆகிறார்.
கார்மேகம்
UPDATED: Nov 7, 2024, 9:50:15 AM
வாஷிங்டன்
உலகைக் கவர்ந்த அமெரிக்க தேர்தல் முடிவு வெளியானது டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆகிறார் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்
உலக நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த பதவியாக கருதப்படுவது அமெரிக்க ஜனாதிபதி பதவி ஆகும்
( அமெரிக்காவின் 47- வது ஜனாதிபதி )
அமெரிக்க ஜனாதிபதியாக தற்போது இருப்பவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் அமெரிக்க சட்டப்படி ஜனாதிபதி தேர்தல் 4- ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதன்படி ஜோபைடனின் பதவி காலம் வருகிற 2025- ம் ஆண்டு ஜனவரி 20- ந்தேதி முடிவடைகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்க இருக்கும் டிரம்புக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள எனது நண்பர் டொனால்டு டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் முந்தைய பதவிக்காலத்தில் நீங்கள் வெற்றிகளை கட்டியெழுப்பியது போல இந்தமுறையும் இந்தியா அமெரிக்கா விரிவான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை எதிர் நோக்குகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு