நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
கோபிநாத்
UPDATED: Jul 15, 2024, 5:49:05 PM
நீட் தேர்வு
நீட் தேர்வுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
"கடந்த 10 ஆண்டுகளில் நீட் தேர்வினால் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அண்ணாமலை
அதேபோல், நீட் தேர்வு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு