தனது பேச்சிற்காக ரஜினியிடம் தொலைபேசி மூலம் துரைமுருகன் வருத்தம்.
கோபிநாத்
UPDATED: Aug 26, 2024, 10:42:03 AM
ரஜினிகாந்த்
மூத்த அமைச்சர் துரைமுருகனைக் கையாளுவது எளிதல்ல என்ற பொருளில் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், “மூத்த நடிகர்கள் வயதாகி, தாடி வளர்த்துக்கொண்டு நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என கூறினார்.
துரைமுருகன்
இது குறித்து ரஜினியிடம் கேட்ட போது, “துரைமுருகன் எனது நீண்டகால நண்பர்” என சொன்னார்.
இதனிடையில் தனது பேச்சிற்காக ரஜினியிடம் தொலைபேசி மூலம் துரைமுருகன் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.