500 ரூபாய் நோட்டில் நட்சத்திர (*) குறியீடு இருந்தால் அந்த நோட்டு செல்லாதா ?
கோபிநாத்
UPDATED: Jul 17, 2024, 12:44:18 PM
Latest India News In Tamil
உங்களிடம் இருக்கும் 500 ரூபாய் நோட்டில் மேலே இடம்பெற்றுள்ள படத்தில் இருப்பது போன்ற நட்சத்திர (*) குறியீடு இருந்தால் அந்த நோட்டு செல்லாது என தகவல்கள் பரவி வருகின்றன.
நீங்களும் அந்த வகையான நோட்டு போலியானது என்று கவலைப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். அத்தகைய குறிப்புகள் போலியானவை எனக் கருதும் செய்தி தவறாகும்.
500 Rupees Note
இந்த * ஸ்டார் குறியீடு 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறியீட்டில் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதே வரிசை என்னுடன் 8 குறியீட்டுடன் இந்த நோட்டு புழக்கத்தில் விடப்படும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு