ஜூலை 17ல் நடைபெறும் மத்திய அரசின் இலவச போட்டித்தேர்வுப் பயிற்சி அறிவிப்பு

Bala

UPDATED: Jun 7, 2024, 7:20:48 PM

தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான இலவச போட்டித்தேர்வுப் பயிற்சி நடைபெறுகிறது

இந்த பயிற்சியின்  போட்டித்தேர்வு   ஜூலை 14ல் நடக்க இருக்கிறது.

தேர்ச்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சியின் கட்டணம் இலவசமாக இருக்கும் மற்றும் தேர்ச்சி பெறுவோர்க்கு 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.

 

VIDEOS

Recommended