நாகர்கோயிலில் வழக்கறிஞர் எரித்து கொடூர கொலை.
முகேஷ்
UPDATED: Nov 7, 2024, 10:01:18 AM
கன்னியாகுமரி மாவட்டம்
ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் வழக்கறிஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரல்விளையை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர்(50), திருப்பதிசரத்தை சேர்ந்த இசக்கிமுத்து 40)என்பவர் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வந்தார்.
கொலை
இதில் வழக்கறிஞர் எதிர் வழக்கறிஞருடன் ஆதரவாக செயல்பட்டதாக கூறி, கிறிஸ்டோபரை பீமநகரிக்கு வரவழைத்து இசக்கிமுத்து வெட்டிக் கொன்று எரித்ததாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கொலை செய்த இசக்கி முத்து சரணடைந்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு