- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த கன்னுக்குட்டி.
நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த கன்னுக்குட்டி.
ரமேஷ்
UPDATED: Aug 4, 2024, 4:32:16 PM
கும்பகோணம்
கும்பகோணத்தில் இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது,
இந்நிலையில் கும்பகோணம் பழைய பாலக்கரை அருகில் உள்ள டபீர் காவிரி படித்தறையில் காவிரி ஆற்றில் கன்னுக்குட்டி ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் கன்னுக்குட்டியை பத்திரமாக அமைத்து கரையில் சேர்த்தனர்.
இந்நிலையில் உயிருடன் கண்ணு குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு