- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கூட்டுறவு வங்கியில் கடனை பெற இந்த செயலியை டவுன்லோடு செய்யுங்கள்
கூட்டுறவு வங்கியில் கடனை பெற இந்த செயலியை டவுன்லோடு செய்யுங்கள்
கோபிநாத்
UPDATED: Aug 29, 2024, 9:32:02 AM
Kooturavu App
கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு பிளே ஸ்டோரில் ‘Kooturavu’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
செயலிக்குள் நுழைந்த பின்னர், ‘கடன் விண்ணப்பம்’ பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Home Loan
இங்கு உங்கள் மாவட்டம், வட்டம், தாலுகாவை தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் பிணையதாரரின் தகவல்களை உள்ளிட்டு, பட்டா, சிட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு