பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் அட்டவணை
அஜித் குமார்
UPDATED: Sep 1, 2024, 7:23:16 AM
பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்
1) தகுதிச்சுற்று 1 - 11.45 மணி முதல் 11.57 மணி வரை(7 நிமிடம்)
தகுதிச்சுற்று 2-
11.55 முதல் 12.02 (ஏழு நிமிடம்)
பிரதான ரேஸ் - மதியம் 1.20 (8 சுற்று)
2) இந்தியன் ரேஸிங் லீக்
தகுதிச்சுற்று 1(DriverB) - 12.15மணி முதல் 12.25மணி வரை (10நிமிடம்)
தகுதிச்சுற்று 2(Driver A) - 2 மணி முதல் 2.10 வரை (10நிமிடம்)
பிரதான ரேஸ்-Driver A 4.30 மணி முதல் 5 மணி வரை சுற்று) (25 நிமிடம் + 1 சுற்று)
பிரதான ரேஸ் - Driver B - இரவு 9.45 முதல் 10.15 மணி வரை (25 நிமிடம் + 1 சுற்று)
3.பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்
தகுதிச்சுற்று 1-12.35 முதல் 12.45 வரை (10 நிமிடம்
தகுதிச்சுற்று 2-12.50 மணி முதல் 1 மணி வரை (10நிமிடம்)
பிரதான ரேஸ் 1-3.30 முதல் 4 மணி வரை (25 நிமிடம் + ஒரு சுற்று)
பிரதான ரேஸ் 2- இரவு 8.45 முதல் 9.15 மணி வரை (25 நிமிடம் + 1 சுற்று)