லோக்சபா 2 ஆம் கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
Admin
UPDATED: Apr 25, 2024, 3:33:30 AM
லோக்சபா 2 ஆம் கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை 26.4.2024 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளா, கர்நாடகா அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்தியப் பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (13), உத்தரப்பிரதேசம் (8) , திரிபுரா (1), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (1) உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை 26.4.2024 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் உள்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு