பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராஙின் இறுதி ஊர்வலம் 7 மணி நேரத்தை கடந்தது.
Bala
UPDATED: Jul 8, 2024, 2:22:54 AM
District News Headlines in tamil
சென்னை பெரம்பூர் பகுதி யில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்டிராங் உடல், மாலை 4.30 மணிக்கு தொடங்க இறுதி ஊர்வலத்திற்காக தயாராக இருந்தது.
பெரம்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சுற்றி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் வந்த இறுதி ஊர்வல வாகனம், 21 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரமாக கடந்தது.
Latest Chennai District News
பொத்தூரில் உள்ள நிலத்தில் இறுதியாக ஆம்ஸ்டிராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் நின்று அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு