6900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட 1.8 கிலோமீட்டர் உள்ள பள்ளம் எங்கு இருக்கு தெரியுமா ?

Admin

UPDATED: May 1, 2024, 6:41:26 PM

விண்கல் மோதியதால் ஏற்பட்ட பள்ளத்தை நாசாவின் லேன்ட்சாட் 8 செயற்கைக்கோள் படமெடுத்தது.

இது குஜராத் மாநிலம் பன்னி புல்வெளி காப்புக்காடுகள் பகுதியில்  பள்ளம் ஏற்பட்டுள்ள கிராமத்தின் பெயரால் இப்பள்ளம்  லூனா பள்ளம் எனப்படுகிறது.

இந்த லூனா பள்ளம் 1.8 கிலோமீட்டர் விட்டம் உடையதாகவும், 20 அடி ஆழம் கொண்டதாகவும் உள்ளது. அகமதாபாதிலிருந்து 320 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த பள்ளம் விண்கல் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதியாக குறிப்பிடுகின்றனர்.

6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் பாலைவனம் அருகே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதி என்பதால் இப்பள்ளத்தில் இதில் நீர் சூழ்ந்துள்ளது.

2022ம் ஆண்டில் வறட்சி காலத்தில் இப்பள்ளத்திலிருந்து மாதிரிகளை சோதனை செய்ததில் அரியவகை தனிமங்களான இரிடியம் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் இப் பள்ளத்தில் கடும் வெப்பம் மற்றும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது உறுதியாவதாக குறிப்பிடுகின்றனர்.

விண்கல் மோதியதால் ஏற்பட்ட பள்ளத்தை நாசாவின் லேன்ட்சாட் 8 செயற்கைக்கோள் படமெடுத்தது.

இது குஜராத் மாநிலம் பன்னி புல்வெளி காப்புக்காடுகள் பகுதியில்உள்ள இந்த பள்ளம் ஏற்பட்டுள்ள கிராமத்தின் பெயரால் இப்பள்ளம்  லூனா பள்ளம் எனப்படுகிறது.

இந்த பள்ளம் விண்கல் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதியாக குறிப்பிடுகின்றனர்.

இந்த லூனா பள்ளம் 1.8 கிலோமீட்டர் விட்டம் மற்றும், 20 அடி ஆழம் கொண்டதாக உள்ளது. அகமதாபாதிலிருந்து 320 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் பாலைவனம் அருகே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதி என்பதால் இப்பள்ளத்தில் இதில் நீர் சூழ்ந்துள்ளது.

2022ம் ஆண்டில் வறட்சி காலத்தில் இப்பள்ளத்திலிருந்து மாதிரிகளை சோதனை செய்ததில் அரியவகை தனிமங்களான இரிடியம் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் இப் பள்ளத்தில் கடும் வெப்பம் மற்றும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது உறுதியாவதாக குறிப்பிடுகின்றனர்.

 

  • 7

VIDEOS

Recommended