வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
Bala
UPDATED: Nov 8, 2024, 1:05:33 PM
வங்கக் கடல்
தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழ்வு பகுதி இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை கொட்டக் கூடும் வாய்ப்பு உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு