முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
Admin
UPDATED: Apr 29, 2024, 6:14:25 AM
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஜாமின் கோரி தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும்,
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தில் சரணடையுமாறும், ஜாமின் கோரலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ராஜேஷ் தாஸ் குப்தா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு