- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குளத்தில் தாமரை பூ பறிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு.
குளத்தில் தாமரை பூ பறிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு.
சண்முகம்
UPDATED: Nov 6, 2024, 6:59:57 PM
கடலூர் மாவட்டம்
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி அம்மன் குளத்தில் வாரந்தோறும் குறிஞ்சிப்பாடி அடுத்த தீர்த்னகிரி குள்ள மேடு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் பாலகிருஷ்ணன் வயது 45 இவர் வாரந்தோறும் தாமரை பூ பறிப்பதற்காக மீனாட்சி அம்மன் குலத்திற்கு வருவது வழக்கம்
சுமார் 11 மணி அளவில் வழக்கம் போல் பூப்பறிக்க வந்துள்ளார் இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் என கூருகின்றனர் இந்நிலையில் குளத்தில் பூ பறிக்கும் போது வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது
Latest Cuddalore News Today In Tamil
இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு குளத்திலேயே உயிர் இழந்ததாக தெரிகிறது
தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் அருணா ராமதாஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
பின்னர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு