- முகப்பு
- விளையாட்டு
- பாபநாசத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி.
பாபநாசத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி.
ஆர். தீனதயாளன்
UPDATED: Nov 10, 2024, 9:42:50 AM
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை மாநில அளவிலான சிலம்பப் போட்டி தஞ்சாவூர் மாவட்ட சிலம்ப கழக பயிற்சியாளர் தினேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது .
போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட அணியினர். 800 மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஒற்றைக் கம்பு சிலம்பு போட்டி, வால் வீச்சு, மான் கொம்பு, சுருள்வாள் மற்றும் வேல் கம்பு, சிலம்பு போட்டிகள் நடைபெற்றது தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் இப்போட்டி நடைபெற்றது
சிலம்பப் போட்டி
இதில் தஞ்சாவூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம.ரெங்கசாமி , பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன், மாவட்ட இணை செயலாளர் குமார், உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு