தையல் இயந்திரம் வாங்க ரூ.15,000 மத்திய அரசு தருகிறது.
கோபிநாத்
UPDATED: Aug 28, 2024, 10:29:57 AM
விஸ்வகர்மா யோஜனா
மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வாங்க ரூ.15,000 மத்திய அரசு தருகிறது.
இந்தப் பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.
Latest India News in Tamil
இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு https://pmvishwakarma.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு