பட்டா மாற்றத்திற்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

கோபிநாத்

UPDATED: Jul 5, 2024, 12:45:34 PM

பட்டா மாற்றத்திற்கு இணையவழி மூலம் விண்ணப்பித்தல்: பட்டா மாற்றம் மேற்கொள்ள  https://tamiinilam.tn.gov.in/citizen/

 

நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.in.gov.in/citizen

கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் (Correlation Statements) போன்றவற்றை https://tnlandsurvey.In.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

VIDEOS

Recommended