இனி திருப்பதியில் ஆதார் கார்டை கொடுத்தால் மட்டுமே லட்டு
கோபிநாத்
UPDATED: Aug 29, 2024, 7:18:55 PM
திருப்பதி
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஏழுமலையானுக்கு பிறகு திருப்பதி என்றாலே லட்டு தான் அனைவருக்கும் நினைவில் வரும்.
இனி ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே லட்டு வாங்கலாம் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
India News Headlines
ஒருவருக்கு ஒரு லட்டு தான் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆதாரை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50-க்கு வழங்கப்படும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு