- முகப்பு
- மாவட்டச் செய்தி
- யுவன் சங்கர் ராஜா வாடகை பாக்கி வைத்திருப்பது காவல் துறையினர் விசாரணையில் அம்பலம்.
யுவன் சங்கர் ராஜா வாடகை பாக்கி வைத்திருப்பது காவல் துறையினர் விசாரணையில் அம்பலம்.
கோபிநாத்
UPDATED: Aug 19, 2024, 12:20:38 PM
யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் யுவன் சங்கர் வாடகை பாக்கி வைத்திருப்பது காவல் துறையினர் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
Latest Crime News
வாடகை பாக்கி உள்ள நிலையில் வீட்டை காலிசெய்துவிட்டதாக யுவன் சங்கர் ராஜா மீது வீட்டு உரிமையாளர் ஹத்மத் பேகம் புகாரளித்திருந்தார்.
இதையடுத்து, அவதூறு பரப்புவதாகக் கூறி ரூ.5 கோடி கேட்டு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு