• முகப்பு
  • குற்றம்
  • செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை நெடுஞ்சாலை துறையினர் மொபைலை புடுங்கி வீடியோவை டெலிட் செய்து ரவுடிசம்.

செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை நெடுஞ்சாலை துறையினர் மொபைலை புடுங்கி வீடியோவை டெலிட் செய்து ரவுடிசம்.

கோபி பிரசாந்த்

UPDATED: Oct 15, 2024, 5:07:33 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம்

சங்கராபுரம் , தேவபாண்டலம் இணைக்கும் மணிமுத்தாரு பாலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் சாலையில் பருவ மழையில் தேங்கி நின்ற தண்ணீரை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். 

இதைப் பார்வையிட வந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதை அங்கிருந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்ற பொழுது "ஏய் இங்கே வா யாரு நீ என்று செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் ரிப்போர்ட்டர் என்று கூறியுள்ளார்

ரிப்போர் ண்ணா வீடியோ எடுப்பியா ...

Latest Crime News Today In Tamil

நீ ரிப்போர்ட்டர்ன்னா நாங்க பயந்துருவோமா என்று மொபைலை வாங்கி வீடியோவை டெலிட் செய்துள்ளனர்.

"நீ வீடியோ எடுத்தா நாங்க பயந்துருவோமா" என்று மிரட்டும் பாணியில் செய்தியாளரை எச்சரித்துள்ளனர்.

இதுபோன்று ரவுடித்தனத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களா மக்களுக்கு சிறப்பான சேவையை செய்யப் போகிறார்கள்

நெடுஞ்சாலையின் தரத்தை வைத்தே தெரிகிறது இவர்கள் வேலை பார்க்கும் லட்சணம்

நெடுஞ்சாலைத் துறையினர் ரவுடிசம்

எதற்காக இவர்கள் ஒரு புகைப்படத்தை கூட எடுக்க விட அனுமதிக்காமல் இப்படி ரவுடி தனத்தில் ஈடுபட்டார்கள் என்று மாவட்ட நிர்வாகம் விசாரித்து இவர்களின் சொத்து பட்டியலை பற்றியும் இவர்கள் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து வைத்துள்ளார்களா என்றும் விசாரிக்க வேண்டும்

இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended