• முகப்பு
  • போக்சோ
  • மூன்று ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் ஆசிரியர்.

மூன்று ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் ஆசிரியர்.

முகேஷ்

UPDATED: Sep 24, 2024, 6:23:09 PM

கேரளா

நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவியை 3 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது.

போலீசார் வழக்குப்பதிந்து டியூசன் ஆசிரியர் சரத்தை போலீசார் கைது செய்தனர்.

போக்சோ

மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆசிரியர் சரத் இது போன்று வேறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended