பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலி.
முகேஷ்
UPDATED: Sep 10, 2024, 6:35:04 PM
கன்னியாகுமரி மாவட்டம்
இறச்சகுளம் பகுதியில் கூலித் தொழிலாளி பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலியான சம்பவத்தில் கூட்டாளியான இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த அஜித் வயது 26,பெருவிளை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 35 ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடிப்பொருட்கள்
மேலும் வெடிப்பொருட்கள் சப்ளை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர், குமரி மாவட்டத்தில் வெடி மருந்து நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
குவாரிகளுக்கு வழங்கப்படும் வெடிமருந்து கூலித் தொழிலாளி மற்றும் இளைஞர்கள் கைகளில் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு