- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தவறான சிகிச்சையால் பலியானவரின் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர்.
தவறான சிகிச்சையால் பலியானவரின் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர்.
முகேஷ்
UPDATED: Oct 20, 2024, 2:02:36 PM
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் டதி பள்ளி அருகில் செயல்ப்பட்டு வரும் S.R. கிட்னி கேர் மருத்துவமனையில் திட்டுவிளை அருகே உள்ள மாத்தால் ஊரை சேர்ந்த முகமது ராபி என்பவர் கிட்னி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தவறான சிகிச்சை
இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் முகமது ராபி மரணமடைந்தார் என்று ஆத்திரமடைந்த முகமது ராபி உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு