அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த உத்தரவு ரத்து.
Bala
UPDATED: Aug 7, 2024, 8:34:02 AM
சொத்துக்குவிப்பு வழக்கு
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தங்கம் தென்னரசு | கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஆணையிட்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்களின் உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு