- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தக்காளி ஒரே நாளில் 30 முதல் 40 வரை விலை உயர்வு.
தக்காளி ஒரே நாளில் 30 முதல் 40 வரை விலை உயர்வு.
கோபிநாத்
UPDATED: Jul 17, 2024, 11:26:22 AM
வணிகம் நியூஸ் அப்டேட்ஸ்
அதிக மழைப்பொழிவு, விளைச்சல் குறைவு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரே நாளில் ரூ.30 முதல் ரூ.40 ரூபாய் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் ரூ.80 க்கு தக்காளி விற்பனையாகிறது.
வணிக செய்திகள்
சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.
இதே போல் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு