• முகப்பு
  • குறுஞ்செய்திகள்
  • அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தின் போது கைதானவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தின் போது கைதானவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

- எம். கே. எம். நியார் -

கண்டி மாநகரில் 2021.08.04  ஆம் திகதி நடைபெற்ற அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தின் போது கைதானவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு (வழக்கு இலக்கம் B/9921/2021)விசாரணை 13 தடவையாகவும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைககு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

 இவ் வழக்கு விசாரணை மீளவும் 2025 ஜனவரி மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் போது அதிபர், ஆசிரிய தொழிற்சங்க கூட்டனி சார்பாக இலங்கை ஆசிரிய சங்க பொதுச் செரலாளர் ஜோசப் ஸ்டாலின், அகில இலங்கை ஐக்கிய ஆ.ச.பொதுச் செயலாளர் வண.யல்வல பஞ்சாசேகர தேரர் ஆகியோரும் சமூகமளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended