இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Nov 21, 2024, 4:46:19 AM
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியது.
இந்த நிலையில் பாராளுமன்றம் 11 மணிக்கு மீண்டும் கூட உள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் அறிவித்தார்.
இன்றைய தினம் ஜனாதிபதி அனுரத்குமார திசயநாயக்க தன்னுடைய கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அசோக்க சப்புமல் ரன்கவள பிரதமர் ஹரிணி அமர சூரியவினால் முன்மொழிவு.
இதனை அடுத்து பாராளுமன்றத்திற்கு தெளிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு