- முகப்பு
- விளையாட்டு
- ZPL ஊடக மாநாடு - Zahira College Kalmunai
ZPL ஊடக மாநாடு - Zahira College Kalmunai
அஷ்ரப். ஏ. சமத்
UPDATED: Oct 22, 2024, 8:44:34 AM
ZPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25,26,27 ஆம் திகதிகளில் பகல், இரவு போட்டிகளாக நடைபெறும்.
இச்சுற்றுப்போட்டியில் 32 அணிகள் (Baches) பங்குபற்றுகின்றன.பாடசாலைக்கான பஸ் கொள்வனவுக்கு நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முடியுமானவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ நிதியுதவி வழங்க முடியும்.
Zahirian Walk நிகழ்வுக்கு Zahirian Walk நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Zahirian Walk நிகழ்வுக்கு வெளியிடப்படவுள்ள T- Shirts இனை பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கொள்வனவு செய்து பாடசாலையின் அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகோள்பாடசாலை பஸ் கொள்வனவுக்காக Zahirian"s 90's Bach யினர் ரூபா 5 லட்சம் நிதியினை இதன்போது கையளித்தனர்.
இந்நிதியினை வைத்தியர் சனூஸ் காரியப்பர், இலங்கை வங்கி முகாமையாளர் முஸ்தகீம் மௌலானா ஆகியோர் தலைமையில் கையளித்து வைக்கப்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு