- முகப்பு
- விளையாட்டு
- ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட மேற்கிந்திய அணி
ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட மேற்கிந்திய அணி
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 19, 2024, 5:02:29 AM
மேற்கு இந்திய அணியினை இருபதுக்கு இருபது மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று (18) நியுசிலாந்து மகளிர் அணி மேற்கு ஆபிரிக்க மகளிர் அணியை 8 புள்ளிகளால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாக ஷார்ஜாவில் இடம் பெற்றது.
நியூசிலாந்து நிர்ணயித்த 129 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.
பெண்கள் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த அணியான நியூசிலாந்து, இதற்கு முன் 4 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.
அவர்கள் இரண்டு முறை (2009 மற்றும் 2010) இறுதிப் போட்டிக்கு வந்தாலும், அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடதக்கது.