அமெரிக்காவில் கவுதம் அதானி மீது வழக்கு
Bala
UPDATED: Nov 21, 2024, 5:54:59 AM
இந்தியா
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு $250 மில்லியன் லஞ்சம் வழங்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கவுதம் அதானி
லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு: அதானி பங்குகள் விலை சரிவு
₹2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
அதானி என்டர்பிரைசஸ், போர்ட், எனர்ஜி, பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 10% மேல் வீழ்ச்சியடைந்துள்ளன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு