17 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவை திறந்து வைப்பு

17 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பல் மருத்துவப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended