பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 18, 2024, 2:14:02 AM
பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 18-10-2024
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட புகார்களில், 181 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 76 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே வேளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்ம் சயேட்சை அணிகலுக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு