பிரசைகளால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து திருகோணமலையில் தெளிவூட்டல் நிகழ்வு
ஏ. எம். கீத்
UPDATED: Oct 17, 2024, 8:14:59 AM
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, பிரசைகளால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை உள்ளூர் அரசியல்வாதிகளுடன் பகிர்ந்து கொள்ளல் எனும் கருப் பொருளில் நிகழ்வொன்று திருகோணமலை, உப்புவெளி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 17-10-2024
கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, அரசியல்வாதிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் என்றால் என்ன? பிரசைகளின் தேர்தல் விஞ்ஞாபனம் என்றால் என்ன? போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ALSO READ | வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை.
இதன் வளவாளர்களாக, கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மது புஹாரி மற்றும் சட்டத்தரணி எம். எம். அசாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு