பிரேசிலிய நடிகர் டோமி ஷியாவோ மாடியில் இருந்து விழுந்து மரணம்

பிரேசிலிய நடிகர் டோமி ஷியாவோ தனது 39வது வயதில்வீட்டின் இரண்டாவது மாடி குடியிருப்பில்  இருந்து விழுந்து உயிரிழந்தார். 

அவர் தரையில்  இருந்து  பல நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து நின்றதாகவும் ஆனால் சமநிலையை இழந்து விழுகின்ற காட்சி CCT மூலம் பதிவாகி இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருமணமான ஒரு குழந்தையின் தந்தை  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended