இன்று இரவு ஈரான் இஸ்ரேலை தாக்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு
Irshad Rahumathulla
UPDATED: Aug 6, 2024, 12:47:02 AM
இஸ்ரேலியரும் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் உள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னணி உளவு அமைப்பான மொசாட்டின் தலைவரை சந்தித்து பேசினார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று, இஸ்ரேல் 15 பைகளில் 84 பாலஸ்தீனியர்களின் உடல்களை திருப்பி அனுப்பியது. அவர்கள் ஹமாஸை ஆதரிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
அதே நாளில், lsraeIi வான்வழித் தாக்குதல்கள் குறைந்தது இதில் 18 பேர் கொல்லாப்பட்டதாக டிரம்ப்பினை மேற்கோல் காட்டி செய்திகள் கூறின.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு