நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் தமிழ்நாடு இனி சிறக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை.
ஆனந்த்
UPDATED: Aug 21, 2024, 11:55:11 AM
நடிகர் விஜய்
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.
சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம், அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22 நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்.
வெற்றி நிச்சயம்.
தேதி -22.08.2024 வியாழக்கிழமை நேரம் - காலை 9.15 மணி முதல் இடம்: தலைமை நிலையச் செயலகம், பனையூர், சென்னை - 600119
அன்புடன்,
விஜய்
என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Actor Vijay | Tamilnadu Political | Latest Political News

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு