ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் சஜித்துக்கு ஆதரவு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 6, 2024, 2:59:21 AM
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முஸம்மில் 2011 முதல் 2016 வரை கொழும்பு மேயராக பணியாற்றினார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு