பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுத்தல் செயலமர்வு
ஏ. எம். கீத் - திருகோணமலை
UPDATED: Dec 22, 2024, 5:08:48 PM
பெண்களுக்கு எதிரான பாலின வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கவும் அதனை அணுகுவது தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று(22) இடம்பெற்றது.
இதனை திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, ஈவின்ங்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த செயலமர்வானது 08 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்றது.
வளவாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்துகொண்டு பெண்கள் பாலின அடிப்படை அது தொடர்பிலான சம்பவங்கள் நிகழாமை அதனை தடுக்க வேண்டிய அணுகுமுறைகள் உட்பட பல விடயங்களை தெளிவூட்டினார்.
ALSO READ | காய்ச்சல் காலம் வந்துவிட்டது. நீங்கள் தயாரா?
இதில் திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் விவகார மாவட்ட இணைப்பாளர் தீபானி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு