• முகப்பு
  • குறுஞ்செய்திகள்
  • இலங்கைக்கான சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பாரியார் சகிதம் விஜயம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பாரியார் சகிதம் விஜயம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shen Hong மற்றும் அவரது பாரியார்  ஆகியோர் எமது பாரம்பரிய மெத முலன இல்லத்திற்கு வந்து என்னைச் சந்தித்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.

 பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க ஆகியோரும்  இதன் போது பிரசன்னமாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது 

 ( தகவல். ஏ. எஸ். எம். ஜாவித் )

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended