சாதனைப்படைத்த இலங்கைப் பெண்கள்
பாரா தாஹீர்
UPDATED: May 16, 2024, 10:38:31 AM
Sri Lanka News
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இனம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேகப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா "மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி திருமதி அனூஷா குமரேசன் தெரிவித்தார்.
Latest Sri Lanka news and Headlines
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடக மகாநாடு கொழும்பு 4,பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதி "AVS டவரில் நேற்று நடைபெற்றது.
இவ் ஊடகவியலாளர் மகா நாட்டில் மேகப் ஆர்ட்டிஸ்ட் கிளப் லங்கா மூலமாக சர்வதேச விருதுகளை வென்ற 9 பெண் ஒப்பனை கலைஞர்களும் அவர்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
Breaking Sri Lanka news and Headlines
இதே நேரம் எதிர் வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி கொழும்பில் 250 ற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து அவர்களின் ஒப்பனை திறமைகளை வெளிக் காட்டி உலக சாதனை ஒன்று நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு