பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாாியின் 2024 ஆம் வருட இல்ல விளையாட்டுப் போட்டி

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: May 14, 2024, 1:41:43 AM

பானந்துறை ஜீலான் மத்திய கல்லுாாியின் 2024 ஆம் வருட இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கல்லுாாியின் அதிபர் ஹலீம் மஜீத் தலைமையில் கல்லுாாியின் மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜ்ஜீவ எதிரமான கலந்து கொண்டார்.

அத்துடன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ,மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரதி அதிபர் களும் கலந்து சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்ள் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

VIDEOS

Recommended