சிலிண்டர் சோதனை இனி இலவசம்.

Admin

UPDATED: Apr 24, 2024, 9:12:18 AM

வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. 

சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் ₹200 கட்டணமாக வசூலித்தனர்.

ஆனால், இனி சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே, இலவசமாக சோதனைச் செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.

 

  • 17

VIDEOS

Recommended