வாக்கு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ.

Bala

UPDATED: May 8, 2024, 8:06:09 AM

மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து; 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்.

பேதுல் மக்களவை தொகுதிக்குட்பட்ட முல்தாய் பேரவை தொகுதி அடங்கிய கவுலாவில் இருந்து வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஏற்கனவே பேதுல் தொகுதிக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்ற நிலையில் வாக்கு எந்திரங்கள் அடங்கிய பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு.

 

VIDEOS

Recommended