நீட் தேர்வு இன்று 5.5.2024 தொடங்குகிறது.
![நீட் தேர்வு இன்று 5.5.2024 தொடங்குகிறது.](https://api.thegreatindianews.com/uploads/original/neet-2024.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
Admin
UPDATED: May 5, 2024, 5:59:42 AM
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.
ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

VIDEOS
![திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.](https://api.thegreatindianews.com/uploads/original/kanthuri-news.jpg)
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
![திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு](https://api.thegreatindianews.com/uploads/original/death-certificate-only-if-you-pay-1000-rupees-near(1).jpg)
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு